பொன்.ராதாகிருஷ்ணன், ``நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பா.ஜ.க-வில் இணைய வேண்டும்" என்றார். 

TamilFlashNews.com
Open App