சர்ஃப்ராஸ் அகமதுவின் மனைவி, ``எனது கணவர் எதற்காக ஓய்வுபெற வேண்டும். அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு என்ன வயதாகிறது... அவர் என்ன 32 வயதில் ஓய்வுபெற்றுவிட்டாரா? என் கணவர் மீண்டும் வலுவாக களத்துக்குத் திரும்புவார். அவர் ஒரு போராளி. கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு களத்துக்கு வருவார்" என்று தெரிவித்துள்ளார். 

 

TamilFlashNews.com
Open App