வங்கித்துறை முழுவதும் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி யூனியன்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வங்கிகள் இயங்காததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகும்நிலை ஏற்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App