கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது.ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின்  மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் கூறப்படுகிறது.