திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சுரேஷ், ``கொள்ளை வழக்கில் துளியும் தொடர்பில் இல்லாத எனது உறவினர்கள் 18 பேரை போலீஸார் கைதுசெய்து சித்ரவதை செய்கிறார்கள். சரணடைந்தால் உறவினர்களை விடுவிக்கிறோம் என்றனர். ஆனால், இன்னும் விடுவிக்கவில்லை” என்று கதறினார்.

TamilFlashNews.com
Open App