தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள `பிகில்' உள்ளிட்ட எந்தத் திரைப்படத்துக்கும் சிறப்புக்காட்சி ஒளிபரப்ப அரசு அனுமதி அளிக்கவில்லை. அதைமீறி, சிறப்புக்காட்சிகள் எனக்கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது. திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.