ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளை மீறியதால் முருகனுக்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டுவந்த சலுகைகள் அனைத்தும் மூன்று மாத காலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

TamilFlashNews.com
Open App