தீபாவளிப் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வெளியாகிறது. நெல்லையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் பேனருக்குப் பதிலாக எதையாவது ஆக்கபூர்வமாகச் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, மீனாட்சிபுரத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 பள்ளிகளுக்கு 12 சிசிடிவி கேமராவை வழங்கியதுடன் அதனை பள்ளிகளில் பொருத்தவும் செய்தனர்.

TamilFlashNews.com
Open App