பிகில் திரைப்படம் எந்தச் சிக்கலும் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

 

 

TamilFlashNews.com
Open App