பிரதமர் மோடி - பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு டெல்லியில் இன்று நடந்தது. சந்திப்புக்கு பின்னர் பேசிய அபிஜித் பானர்ஜி, “பிரதமருடனான இந்தச் சந்திப்பை சிறந்ததாகக் கருதுகிறேன். பிரதமர் எனக்காக நேரத்தை ஒதுக்கி நிறைய விஷயங்கள் குறித்துப் பேசினார். இந்தியா மீதான அவரது பார்வை தனித்துவமானது” என்றார்.