``என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் ஆர்வம் மட்டுமே...!” - இதைச் சொன்னவர் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின். திறமை என்பது வளர்த்துக்கொள்வதுதானே தவிர பிறக்கும்போதே உடன் இருக்கும் விஷயம் கிடையாது. இங்கு தேவை எல்லாம் ஆர்வம் மட்டுமே....! இனிய காலை வணக்கம் மக்களே...!

TamilFlashNews.com
Open App