ஜியோவுக்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் பா.ஜ.க அரசு ஜியோவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. `கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கும், தற்போது பா.ஜ.க ஆட்சியில் நடப்பவற்றுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை’ என்கிறார்கள் இதன் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

TamilFlashNews.com
Open App