விக்கிரவாண்டியில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க அந்தத் தொகுதியைக் கைப்பற்றினால் அதற்கு உரிமை கொண்டாட பா.ம.க முயலும் என அ.தி.மு.க நினைக்கிறது. இதைவைத்து உள்ளாட்சித் தேர்தலில் சீட்டுக்கு அடிபோடுவார்கள். தோல்வியடைந்தால், அந்தத் தொந்தரவு இருக்காது என்று அ.தி.மு.க-வில் ஒரு கணக்கு ஓடுகிறதாம். 

TamilFlashNews.com
Open App