தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2017 - 2018 காலகட்டத்தில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த நீண்ட இழுபறிக்குப் பிறகு பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி கொடுத்துள்ளது. இதனால், முறைகேட்டில் தொடர்புடையோர் நடுங்கிக் கிடக்கிறார்களாம்!

TamilFlashNews.com
Open App