வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சேலத்திலும் பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தண்ணீர் தேங்கி இருப்பதோடு, பல வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App