கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யுமான வசந்தகுமார், தேர்தல் விதிகளை மீறியதாக போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். `என்னைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தது குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்குத் தகவல் அளித்திருக்கிறேன். நாடாளுமன்ற குழு இனி இதுகுறித்து விசாரணை நடத்தும்’ என்கிறார் வசந்தகுமார், 

TamilFlashNews.com
Open App