தங்களை துப்புரவுப் பணியாளர்கள் என அழைப்பது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது என அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமாரிடம் முறையிட்டனர். இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்களை `தூய்மைப் பணியாளர்' என அழைக்கலாம் என ஆணையாளர்  தெரிவித்துள்ளார். இதனால், பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App