ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தொடர்பாக வெவ்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

 

TamilFlashNews.com
Open App