துறைமுகங்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் எம்.பி.டி அதாரிட்டி மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக தொழிலாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TamilFlashNews.com
Open App