திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த செல்வம் - விஜயா தம்பதி பிறந்து 7 நாள்களே ஆன ஆண் குழந்தையை 1.15 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளனர்.`குழந்தையில்லை எனக் கேட்டாங்க. கொடுத்துவிட்டோம்' என விஜயா சொன்ன வார்த்தைகளால் திருச்சி அரசு மருத்துவர்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள்.

TamilFlashNews.com
Open App