சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி ஏ.பி.சாஹி பதவியேற்கிறார். கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

TamilFlashNews.com
Open App