`கரூர் அருகே உள்ள கார்வழி நொய்யல் அணை நிரம்பி வருவதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்னும் இரண்டு நாள்களில் அணையை திறக்காவிட்டால், அணைப்பகுதியில் அமர்ந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம்" என அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App