குஜராத்திலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 21 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை கொடைக்கானல் வட்டமலை அருகே வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

TamilFlashNews.com
Open App