மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. படித்தவர்களுக்கான வேலையின்மை என்பதும் 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளது ’ என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனின் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App