'ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தானாம் மன்னன் நீரோ. ஆந்திராவின் நீரோவான ஜெகன் மோகன் ரெட்டி, தனது அரண்மனையில் வீடியோ கேம் விளையாடுவதில் மும்முரமாக இருக்கிறார். ஒய்.எஸ்.ஆர் ஜெகன், தான் கட்டிவரும் வீட்டுக்கு ஜன்னல், கதவுகளை அமைக்க, ரூ.73 லட்சம் அரசு நிதியை ஒதுக்கியுள்ளார்’ என விமர்சித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

TamilFlashNews.com
Open App