குஜராத், வதோதராவைச் சேர்ந்த கோடீஸ்வரர் தக்கர். இவரின் மகன் துவாரகேஷ். இவருக்கு படிப்பின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக யாருக்கும் சொல்லாமல் சிம்லாவுக்கு சென்று அங்கு தெருவோர ஹோட்டலில் பாத்திரம் கழுவி வேலை செய்து வந்துள்ளார். பின்பு ஹோட்டல் உரிமையாளரின் உதவியுடன் துவாரகேஷை மீட்டுள்ளனர் குஜராத் போலீஸார்.