ஐஐடி மெட்ராஸ் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகங்களுக்குள், கடந்த 5 ஆண்டுகளில் 497 மான்கள் இறந்துள்ளன. அவற்றிற்கு நடந்த உடற்கூறு பரிசோதனையில், இறந்த மான்கள் பெரும்பாலானவற்றின் வயிற்றில் 4 முதல் 5 கிலோ வரை பிளாஸ்டிக் இருந்ததாகத் தலைமை வன அலுவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App