தேசிய மனித உரிமை ஆணையம் அண்மையில் வெளியிட்டிருந்த தரவுகளின்படி, கேரளாவில் 9,000-க்கும் மேலான போக்ஸோ (POCSO) வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தது. இதற்கிடையே, கேரளமுதல்வர் பினராயி விஜயன், இந்த வழக்குகளை விரைந்து முடிக்க 57 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App