பிரசாந்த் கிஷோரின் `ஐபேக்' நிறுவனத்தினர், தமிழக அரசியலின் மீது நடிகர் விஜய்க்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து அவரிடம் கேட்டுள்ளனர். அவர், `கலந்துபேசிவிட்டுச் சொல்கிறோம்'  என கூறியுள்ளார். பின்னர் ரஜினியை சந்தித்தவர்களுக்கு ‘அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை' எனக் கூறப்படுகிறது. 

 

TamilFlashNews.com
Open App