‘என்னை பா.ஜ.கவில் இணையவேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறவில்லை. பா.ஜ.க கலரை எனக்கு பூசப் பார்கிறார்கள். திருவள்ளுவருக்குக் காவி பூசியதை போல் எனக்குப் பூச நினைக்கிறார்கள். வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்” என நடிகர் ரஜினி பேசியுள்ளார். 

TamilFlashNews.com
Open App