மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தீபாவளி அன்று நடைமுறைக்கு வர இருந்த திட்டம் சில நாள்கள் கழித்து வந்தாலும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App