அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் தஸ்லீம் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகரின் திருமணம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. ஹசனுக்கு கிரிக்கெட் பார்க்காமல் திருமணச் சடங்குகளில் பங்கேற்க விருப்பமில்லை. எனவே, பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மோதிய டி-20  கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே திருமணச் சடங்குகளில் பங்கேற்றுள்ளார்

TamilFlashNews.com
Open App