விண்வெளிக்கு என்னென்ன பொருள்களை அனுப்பலாம், அப்படி அனுப்பப்படும் பொருள்கள் என்னென்ன மாற்றத்துக்கு உள்ளாகின்றன என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. அந்தவகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு 12 ஒயின் பாட்டில்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TamilFlashNews.com
Open App