சென்னை பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் இன்று அதிகாலையில் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சிசிடிவி வீடியோ 4.31 நிமிடங்கள் பதிவாகியுள்ளது. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.