``சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் முதல்வராக வருவார் என என் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிஸோ எனக்குத் தேவை இல்லை" என உத்தவ் தாக்கரே காட்டமாகப் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App