அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. அலகாபாத் உயர்நீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது

TamilFlashNews.com
Open App